காதலிக்க உன் முகம் தேவை இல்லை உன் அன்பு மட்டும் போதும்
Tuesday, January 25, 2011
மணவாழ்கை
மணவாழ்கை என்பது இரு மனங்கள் சேரத்தான். அதில் மாலை சூடுவோம் இரு மலர்களசேரத்தான் .கவிதை எழுதுகுறேன் என் காதலி உனக்குதான் .அதை நீ காணாமல் போவதில் வலியும் எனக்குதான்.
உன்னோடு நான் சேரவேண்டும் என்பது என் உள்ளத்தின் விருப்புத்தான். ஆனால் பணம் உள்ளவனோடு சேரவேண்டும் என்பது உன் மண ஏக்கந்தான் .
நான் வாழ துடித்தது உன் காதல ஒன்றில் தான். ஆனால் என் வாழ்வே சொந்தமானது இந்த
கல்லறை மண்ணுகுதான்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment