link href='http://us.fotolia.com/id/13084550' rel='shortcut icon' type='image/x-icon'/>

கல்லறை வரை காத்திருப்பு தேவையா?

கல்லறை வரை காத்திருப்பு தேவையா?
உன்னை மறப்பேன்என்று நினையாதே !பிறரை மணப்பேன்என்றும் நினையாதே ! மண்னில் மறைவேன் என்றும் நினையாதே !என்னுள் என்றும் நீயென்பதை உணர மறவேன் என்பதை மறவாதே

Sunday, July 25, 2010

காதல் சொல்ல மறுத்தவளே காயம் மட்டும் இலவசமோ? சோகம் என்னை வதைத்தாலும் உன்னை என்றும் மறவேனே............


நீயே கதியே என்று இருந்தேன்
தீயே பரிசென வார்த்தைகளாய் தந்தாய்
காயே பழமென மாறும் - பெண்
நீயும் என்னவள் ஆவாய்...............

கடலலை ஓய்ந்து விட்டால் - உலகம்
அழிந்து விட்டதாய் எண்ணலாம்.......
உனக்கு தும்முவது நின்றுவிட்டால் - நான்
இறந்து விட்டதாக எண்ணிவிடாதே.....
முடிவே செய்து விடு..................!

அவள் என்னை விரும்பவில்லை
என நான் எழுதும் கவிதைகளை பலர்
விரும்புகின்றனர்...................................

No comments: