என்னைத் தெரியாது தட்டிக்கழித்தாய்
எனது அருமை புரிந்த போது
நான் உன் அருகில் இல்லை
பூமித்தாயின் மடியில் தூங்குகின்றேன்
யாரையும் கஷ்டப்படுத்தாமல்
பூமித்தாயின் மடியில் தூங்குகின்றேன்
யாரையும் கஷ்டப்படுத்தாமல்
link href='http://us.fotolia.com/id/13084550' rel='shortcut icon' type='image/x-icon'/>
No comments:
Post a Comment