நீயே கதியே என்று இருந்தேன் தீயே பரிசென வார்த்தைகளாய் தந்தாய் காயே பழமென மாறும் - பெண் நீயும் என்னவள் ஆவாய்...............
கடலலை ஓய்ந்து விட்டால் - உலகம் அழிந்து விட்டதாய் எண்ணலாம்....... உனக்கு தும்முவது நின்றுவிட்டால் - நான் இறந்து விட்டதாக எண்ணிவிடாதே..... முடிவே செய்து விடு..................!
அவள் என்னை விரும்பவில்லை என நான் எழுதும் கவிதைகளை பலர் விரும்புகின்றனர்...................................