link href='http://us.fotolia.com/id/13084550' rel='shortcut icon' type='image/x-icon'/>

கல்லறை வரை காத்திருப்பு தேவையா?

கல்லறை வரை காத்திருப்பு தேவையா?
உன்னை மறப்பேன்என்று நினையாதே !பிறரை மணப்பேன்என்றும் நினையாதே ! மண்னில் மறைவேன் என்றும் நினையாதே !என்னுள் என்றும் நீயென்பதை உணர மறவேன் என்பதை மறவாதே

Monday, January 31, 2011

வெட்கம் என்றால் களைந்து விடுவேன் – இது தயக்கம் அல்லவா தவிக்கிறேன் தவிர்ப்பது எப்படியென்று


பலர் கீறி காயப்படுத்த முடியாத
என் மனதை உன்னால் மட்டுமே
உடைக்க முடிந்தது

என்னை
காதலித்து விடுவோமோ என்றுனக்கும்
காதலிக்க முடியாமல் போய்விடுவேனோ
என்றேனக்கும் தயக்கம்


நமக்கு இடையில்
யார் யாரோ வந்து போகிறார்கள்
காதல் என்னருகிலும்
தயக்கம் உன்னருகிலும் தங்கிவிட்டது

வெட்டி
வெட்டி போட்டாலும்
மீண்டும்
மீண்டும் முளைக்கிறது
உன் மீதான என் காதல்
உன் தயக்கமும் அப்படித்தானோ

மேலிருந்து கீழ்
கீழிருந்து மேல்
இடமிருந்து வலம்
வலமிருந்து இடம்
எப்படி வந்தாலும்
உன் தயக்கம் என்னை தள்ளி விடுகிறது

என்னை தவிக்கவிடுவது
நீ அல்ல உன் தயக்கம்
உன்னை சுமப்பது நான் அல்ல
என் காதல்

இந்த போட்டியில் யார்
ஜெயிப்பர்கள்
நம் காதல ? உன் தயக்கமா ?
பந்தய பொருள் என் வாழ்க்கை

வெட்கம் என்றால்
களைந்து விடுவேன் – இது
தயக்கம் அல்லவா தவிக்கிறேன்
தவிர்ப்பது எப்படியென்று

Sunday, January 30, 2011

கூகுள் குரோம் உலாவிக்கு பாஸ்வேர்ட் கொடுத்து வைப்பது எப்படி

கூகுள் குரோம் உலாவியின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகிப்பது
குரோம் Extension. Extension என்று சொல்லக்கூடிய இந்த
Plugin மூலம் நமக்கு பலவிதமான சேவைகள் கிடைக்கிறது அந்த
வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது. கூகுள் குரோம் உலாவியில்
கடவுச்சொல் கொடுத்து வைக்கலாம். இதற்கு உதவுவதற்காக
ஒரு Extension உள்ளது Download என்பதை குரோம் உலாவியில்
சொடுக்கி தரவிரக்கலாம்.

இந்தத்தளத்திற்கு சென்று நாம் Install என்ற பொத்தானை சொடுக்கி
நிறுவிக்கொள்ள வேண்டும் அடுத்து படம் 1-ல் காட்டியபடி Tools
என்பதை தேர்ந்தெடுத்து அதில் Extension என்பதை சொடுக்கி
வரும் திரையில் simple startup password என்பதில் Options என்பதை
சொடுக்கி பாஸ்வேர்ட் கொடுத்து வைக்கலாம். அடுத்த முறை
நாம் கூகுள் குரோம் உலாவியை திறக்கும் போது பாஸ்வேர்ட்
கேட்கும் இதில் சரியான பாஸ்வேர்ட் கொடுத்தால் தான்
நுழையமுடியும். கண்டிப்பாக இந்தப்பதிவு

பெற்றோர்களுக்கும்ஆசிரியர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்

Saturday, January 29, 2011

பாலாய்ப் போகும் மனது


கோடு போட்டு வாழ்கிறேன் என்ற உனக்கு
பாடு பட்டு பாலாய்ப் போகும்
மனதை பற்றிக் கவலை இல்லை.............

தோடு போட்ட உன் அழகை கண்டு
சிறு நாடு தாண்டிப் போக
எனக்கு மனமும் இல்லை...........

வீடு தாண்டி போகும் போதெல்லாம் - உன்னை
தேடு என்கிறது கண்கள் - எருமை
மாடு போல நனைந்தாலும் உன்
வீடு முன்னே நிற்க சொல்லுகிறது கால்கள்

இவை இப்படி இருக்க முற்றும் சொல்லியது
உன் இதழ்கள்...........................................

காதலிற்கா?
இல்லை
என் நான்கறை வீட்டிற்காக?

Friday, January 28, 2011

பிறந்துவிட்டேன்


ஒரு முறை உலகில் பிறந்துவிட்டேன் என்பதால்
ஒரு முறையாவது உன்னோடு வாழ துடிக்கின்றேன்
உச்சரிக்கும் வார்த்தை எல்லாம் உன்னிடத்தில்
அள்ளி கொடுக்க என்னிடத்தில் வார்த்தை இல்லை


Tuesday, January 25, 2011

என் தனிமைக்குல்............. வசந்தமாய்.........நீ


தூக்கத்தில் உன் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தேன்- நீ இல்லை பின்பு தான் தெரிந்தது அது என் இதயத்தில் துடிக்கும் உன் நினைவுகள்..

மணவாழ்கை


மணவாழ்கை என்பது இரு மனங்கள் சேரத்தான். அதில் மாலை சூடுவோம் இரு மலர்களசேரத்தான் .கவிதை எழுதுகுறேன் என் காதலி உனக்குதான் .அதை நீ காணாமல் போவதில் வலியும் எனக்குதான்.
உன்னோடு நான் சேரவேண்டும் என்பது என் உள்ளத்தின் விருப்புத்தான். ஆனால் பணம் உள்ளவனோடு சேரவேண்டும் என்பது உன் மண ஏக்கந்தான் .
நான் வாழ துடித்தது உன் காதல ஒன்றில் தான். ஆனால் என் வாழ்வே சொந்தமானது இந்த
கல்லறை மண்ணுகுதான்

துடிக்கின்றன காரணம் ஏனடா

உணர்வுகள் துடிக்கின்றன காரணம் ஏனடா? என் உள்ளதை உன்னிடம் கொடுத்ததாலா ?இல்லை என் உயிரே நீ என்று நினைத்ததாலா?பார்வைகளால் என்னை கொன்றவனே நாம் நடந்த பாதைகளை கேட்டுப்பாறேனடா
வார்த்தைகளால் என்னை கொன்ற வாலிபனே நாம் பேசிய வார்த்தைகளை கேட்டுப்பாரேனட
விடைஇனை கூரடா கண்ணா :காரணம் நான் ஓர் பெண்ணா?

Sunday, January 23, 2011

காதல்


விரல்கள் இல்லாதவனையும் கவித்தி எழுத வைப்பது காதல்