
காதலிக்க உன் முகம் தேவை இல்லை உன் அன்பு மட்டும் போதும்
Saturday, August 14, 2010
Thursday, August 5, 2010
நீ இல்லாமல் நான் இல்லை என்பதை நான் இல்லாமல் போகும் போது நீ அறிவாய்

உன்னை மறக்க நினைக்கும் - போதெல்லாம்
உன்னை நினைக்க மறக்கவில்லை
என்பது உண்மை.......
அதை உணர மறுக்கிறது
உந்தன் பெண்மை.
நீயே கதியே என்று இருந்தேன்
தீயே பரிசென வார்த்தைகளாய் தந்தாய்
காயே பழமென மாறும் - பெண்
நீயும் என்னவள் ஆவாய்...............
கடலலை ஓய்ந்து விட்டால் - உலகம்
அழிந்து விட்டதாய் எண்ணலாம்.......
உனக்கு தும்முவது நின்றுவிட்டால் - நான்
இறந்து விட்டதாக எண்ணிவிடாதே.....
முடிவே செய்து விடு..................!
அவள் என்னை விரும்பவில்லை
என நான் எழுதும் கவிதைகளை பலர்
விரும்புகின்றனர்...................................
காதல் சொல்ல மறுத்தவளே
காயம் மட்டும் இலவசமோ?
சோகம் என்னை வதைத்தாலும்
உன்னை என்றும் மறவேனே.............

Tuesday, August 3, 2010
அளவில்லா ப்ரியங்களுடன் அணுஅணுவாய் என்னை காதலிக்க முடிந்த உன்னால் எப்படி இன்னொரு இதயத்தையும் காதலிக்க முடிந்தது?


மனம் வலிக்கும் நேரங்களில்
உன் நினைவுகள் மட்டுமே சுகமாய் இருக்கும்.
ஆனால் இன்றோ என் மனவலிக்கு
முழுமுதற் காரணமும் நீயாய்...
காதலுக்கு மட்டும் நினைவுகள் இல்லையென்றால்
இன்று நான் உயிர் வாழ்ந்திருக்க மாட்டேன்
அவளுடைய காதல் நினைவுகள் இல்லாமல்,
என்னைவிட்டு சென்றாலும் அவளுடைய
காதல் நினைவுகள் போதும் நான் உயிர் வாழ.
இன்று நான் உயிர் வாழ்ந்திருக்க மாட்டேன்
அவளுடைய காதல் நினைவுகள் இல்லாமல்,
என்னைவிட்டு சென்றாலும் அவளுடைய
காதல் நினைவுகள் போதும் நான் உயிர் வாழ.



வரும் வரை என்னுல் பெய்யும் அந்த மழை
நான் ஒரு முட்டாள் என்று சொல்லி எலுப்பிய சத்த்ம்
இன்று தான் விலங்கியது இந்த கோழைக்கு

Subscribe to:
Posts (Atom)